சபரிமலையின் பாரம்பரியம் காக்க வேண்டி பெரம்பலூரில் ஐயப்ப பக்தர்கள் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்

அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தின் சார்பில், சபரிமலை பாரம்பரியம் காக்கவும், அனைத்து வயது பெண்களும் கோவிலில் தரிசனம் செய்ய அனுமதி என்ற நிலை மாறவும் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் நகராட்சி திடலில் கூட்டு பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அகில பாரத ஐயப்பா சேவா சங்க நிர்வாகிகள்,குருசாமிகள், ஐயப்பன் பக்தர்கள், ஆன்மீக அன்பர்கள், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Des: Ayyappa devotees participated in a joint prayer in Perambalur to protect the tradition of Sabarimala