<br />மாதவரத்தில் சுமார் 95 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட அடுக்குமாடி புறநகர் பேருந்து நிலையத்தை காணொளி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.<br /><br />Chief Minister Edappadi Palanisamy has opened New Apartment type of Bus stand in Chennai Madhavaram today.<br />