<br />தமிழ் மொழியை கணினி வழி அங்கீகரிக்கும் தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சி அரங்கு சென்னையில் நடைபெற்றது. தற்போது இணையத்தில் தமிழ் மொழி அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.<br /><br />Workshop on Universal acceptance for Tamil script held in Chennai VIT campus yesterday.