திமுகவின் செய்தித் தொடர்பு செயலாளரான டி.கே.எஸ். இளங்கோவன் அப்பதவியிலிருந்து விடுவிக்கப்படுவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. திமுகவின் மாநிலங்களவை எம்பியாக உள்ளனர் டிகேஎஸ் இளங்கோவன். இவர் அக்கட்சியின் செய்தித் தொடர்பு செயலாளராக இருந்து வந்தார்.<br /><br />T.K.S.Elangovan relived from DMK's Spokes person post. There is no reason mentioned for this.