சபரிமலை விவகாரம் சம்பந்தமாக கேரளாவில் முழு அடைப்புக்கு பாஜக இன்று அழைப்பு விடுத்திருந்த நிலையில் தமிழகத்தில் இருந்து குமரி மாவட்டம் வழியாக கேரளா செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் தமிழக- கேரளா எல்லையான களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளது.<br />