#thala #ajith #nazriya

Buzz is that Nazriya will be a part of Ajith next movie to be directed by H.Vinoth.

நடிகை நஸ்ரியா அஜித்தின் அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேரம் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நஸ்ரியா ராஜா ராணி, நையாண்டி போன்ற படங்களில் நடித்தார். கடைசியாக ஜெய்யுடன் திருமணம் எனும் நிக்கா திரைப்படத்தில் நடித்தார்.