#sabarimalai<br /><br />சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு போராட்டப் பெண்மணி, ரெஹனா ஃபாத்திமாவை பாதுகாப்புடன் அழைத்துச் செல்ல முற்பட்ட அம்மாநில போலீஸ் ஐ.ஜி. ஸ்ரீஜித், ஐயப்பன் கோயிலில் கண்ணீர் மல்க வழிபட்ட போட்டோக்கள் வைரலாகியுள்ளன.<br /><br />H.Raja giving explanation for Kerala police IG's Sabarimala Temple visit.