Surprise Me!

காங்கிரஸ் பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை-வீடியோ

2018-10-23 3 Dailymotion

காங்கிரஸ் பிரமுகர் ஒருவரை மர்மநபர்கள் துடிக்க துடிக்க விரட்டி சென்று கொன்ற சம்பவம் சென்னை நகர மக்களை உறைய வைத்துள்ளது. திருவல்லிக்கேணியில் பிளாட்பாரத்தில் ஷேக் என்பவர் பிரியாணி கடை வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஷேக் கடையை மூடிவிட்டு வெளியே வந்தார். அப்போது முன்விரோதம் காரணமாக மர்மநபர்கள் 5 பேர் ஷேக்கை அரிவாளால் வெட்ட வந்தனர்.<br />

Buy Now on CodeCanyon