#sabarimalai

சபரிமலையை ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் போராட்டக்களமாக்கி வருகின்றனர் என்றும் பெண்கள், செய்தியாளர்கள் தாக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்து கொள்வதாகவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

Kerala CM Pinarayi Vijayan condemns RSS about protest in Sabarimala and attack on Women and female Journalists.