Surprise Me!

தமிழிசையே தலைவராக நீடித்தால்தான் தமிழக பாஜகவுக்கு நல்லது..

2018-10-23 2,193 Dailymotion

தமிழக பாஜக தலைவரின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் சில ஆண்டுகள் உள்ள நிலையில் அவர் மாற்றப்படுவாரா, அடுத்து யார் என்ற வாதம் சூடு பிடித்துள்ளது. ஆனால் அடுத்த சட்டசபைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் வரையும் தமிழிசையே நீடித்தால்தான் பாஜகவுக்கு நல்லது. காரணம் இருக்கு.<br /><br />Tamilisai Soundararajan should continue as BJP's state president.That is good for BJP's fortune.

Buy Now on CodeCanyon