Surprise Me!

18 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பால் அரசுக்கு ஆபத்து இருக்காது... சொல்வது சரத்குமார்!- வீடியோ

2018-10-25 1,134 Dailymotion

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களின் வழக்கின் தீர்ப்பினால் அரசு கவிழ வாய்ப்பு இல்லை என்றே நினைப்பதாக சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் உணவகத்தில் வைல்டு டேல்ஸ் என்ற நகைச்சுவை மேடை நாடகத்தை பற்றிய பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.

#18mlacase

AISMK leader Sarathkumar hopes there is no fall for tn government after 18 MLAs disqualified case judgement too.

Buy Now on CodeCanyon