<br />விஜய் சேதுபதி நடித்திருக்கும் சீதக்காதி திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் சர்கார் மற்றும் ரஜினிகாந்தின் 2.0 ஆகிய படங்களுக்கு அடுத்தபடியாக மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் சீதக்காதி<br /><br />The most anticipated movie of Vijay Sethupathi’s Seethakaathi release date is out. The film is releasing on 16th November.<br />