Surprise Me!

2 வருட சிறை வாழ்க்கைக்கு பின் பரோலில் வெளியே வந்தார் இளவரசி

2018-10-25 5 Dailymotion

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவின் அண்ணி இளவரசி 15 நாட்கள் பரோலில் வெளிவந்துள்ளார். கர்நாடக சிறைத்துறை பரோல் வழங்கியதையடுத்து அவர் இன்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வெளியே வந்தார்.<br /><br />Sasikala's close relative Ilavarasi came out of Bangalore parapana jail in 15 days of parole, Ilavarasi is convicted in Jayalaitha's assets case.

Buy Now on CodeCanyon