பிரான்ஸை சேர்ந்த அலைன் ராபர்ட் லண்டனில் உள்ள உயரமான கட்டிடம் ஒன்றில் வேகமாக ஏறி சாதனை செய்துள்ளார். உலகம் முழுக்க இப்போது உயரமான கட்டிடங்களில் ஏறி சாகசம் செய்வது வழக்கமாகி வருகிறது. கயிறு கட்டியும், கயிறு கட்டாமலும் வேகமாக பலர் ஏறி சாதனை செய்து வருகிறார்கள்.<br />