Surprise Me!

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆட்டோமெட்டிக் வாக்அரவுண்ட் ரிவ்யூ: இன்ஜின், வசதிகள்

2018-10-27 6,330 Dailymotion

2018ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில், ரூ.12.32 லட்சம் (எக்ஸ் ஷோரூம், மும்பை) என்ற ஆரம்ப விலையில், புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. 2018 மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஃபேஸ்லிப்ட் காரின் வெளிப்புறத்தில் ஏராளமான காஸ்மெட்டிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் உட்புறத்தில் கூடுதலாக பல புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரில் பொருத்தப்பட்டுள்ள 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் 155 பிஎச்பி பவர் மற்றும் 360 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் உள்ளது. இதுதவிர பெட்ரோல் ஆட்டோமெட்டிக் வெர்ஷனும் விற்பனை செய்யப்படுகிறது. இது 140 பிஎச்பி பவர் மற்றும் 320 என்எம் டார்க் திறனை வழங்ககூடியது.

இங்கே மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆட்டோமெட்டிக் காரின் வாக்அரவுண்ட் ரிவ்யூவை நீங்கள் காணலாம். இதில், அதன் இன்ஜின், வசதிகள் மற்றும் கூடுதல் தகவல்கள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளன.

#மஹிந்திராஎக்ஸ்யூவி500#மஹிந்திராஎக்ஸ்யூவி500ரிவ்யூ#மஹிந்திராஎக்ஸ்யூவி5002018ரிவ்யூ#மஹிந்திராஎக்ஸ்யூவி500ஆட்டோமெட்டிக்ரிவ்யூ#எக்ஸ்யூவி500ஆட்டோமெட்டிக்ரிவ்யூ#எக்ஸ்யூவி500ஆட்டோமெட்டிக்குறிப்புகள்#எக்ஸ்யூவி500ஆட்டோமெட்டிக்வசதிகள்
#MahindraXUV500 #MahindraXUV500Review #MahindraXUV5002018Review #MahindraXUV500AutomaticReview #XUV500AutomaticReview #XUV500AutomaticSpecs #XUV500AutomaticFeatures

Buy Now on CodeCanyon