சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று மழை பெய்தது. இது வடகிழக்கு பருவமழைக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. தென்மேற்கு பருவமழை கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஓய்ந்தது. அடுத்தது வடகிழக்கு பருவமழைதான். இதனால் தமிழக மக்கள் குஷியாகினர்<br /><br />Chennai and some of the places in and around gets moderate rainfall. As North east monsoon going to start on November 1st