மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே தனியார் கருத்தரிப்பு மையத்தை திறந்து வைக்க சென்ற நடிகர் சிவகுமார் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை தட்டிவிட்டார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாக பரவியது. <br /><br />Selfie guy about actor sivakumar.