Surprise Me!

ராஜபக்சேவுக்கு எதிராக கொழும்பில் போராட்டம் நடத்திய யூஎன்பி-வீடியோ

2018-10-30 4,424 Dailymotion

இலங்கையில் பிரதமராக பொறுப்பேற்றுள்ள மஹிந்த ராஜபக்சேவிற்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். லிபர்ட்டி ரவுன்டபவட் அருகில் நடைபெற்ற போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.<br /><br /> The protest organised by the United National Party (UNP) against the appointment of Mahinda Rajapaksa as the Prime Minister in Colombo.<br />

Buy Now on CodeCanyon