சசிகலாவாக மட்டும் நடிக்கவே மாட்டேன் என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். நடித்தால் ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்று எல்லாம் அடம் பிடிக்காதவர் ஐஸ்வர்யா ராஜேஷ். கொடுக்கும் கதாபாத்திரத்தை நச்சென்று நடித்துக் கொடுத்துவிடுவார்.<br /><br /><br /><br /> Aishwarya Rajesh said that she will never act as former CM Jayalalithaa's friend Sasikala on screen.