'96' திரைப்படம் வெளியாகி ஒரு மாதமே ஆகியுள்ள நிலையில், வரும் தீபாவளி நாளில், சன் டிவி தொலைக்காட்சியில் இந்த திரைப்படத்தை காண்பிக்க உள்ளதற்கு, நடிகை திரிஷா பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்<br /><br />Actress Trisha oppose Sun TV to telecast 96 the Movie on Diwali day.