Surprise Me!

எனது 25 வயது வரை தற்கொலை செய்யவே எண்ணினேன் - ஏ.ஆர்.ரஹ்மான்

2018-11-05 39 Dailymotion

25 வயது வரை தற்கொலை செய்யும் எண்ணம் இருந்ததாக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார்.<br />ஒரு ஆஸ்கர் விருது வாங்க எத்தனையோ பேர் ஏங்க, ஒரே நேரத்தில் இரண்டு ஆஸ்கர் விருதுகள் வாங்கியவர் இசைப்பயுல் ஏ.ஆர். ரஹ்மான். அப்படிப்பட்டவர் தற்கொலை செய்ய நினைத்தது தெரிய வந்துள்ளது.<br /><br />Music composer AR Rahman had suicidal thoughts till the age of 25. He hated his original name Dileep Kumar.

Buy Now on CodeCanyon