சர்கார் படத்தை பார்த்தவர்கள் கீர்த்தியின் நிலையை பார்த்து பரிதாபப்பட்டுள்ளனர். தீபாவளி ஸ்பெஷலாக விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தின் ஹீரோயின் கீர்த்தி சுரேஷ் என்பது உங்களுக்கே தெரியும்.<br /><br />Though Keerthy Suresh is officially the leading lady of Sarkar, she doesn't have much to do in the movie.