நடிகர் விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று மூத்த அரசியல்வாதி பழ. கருப்பையா தெரிவித்துள்ளார். திருக்குறள் மனுதர்மத்தின் சாரமா என்ற தலைப்பில் சென்னை வேப்பேரியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது<br /><br />PaZha. Karuppaiah praises Vijay for his stubbornness and he said Vijay will surely enter into politics but i am not sure when he will enter as he is a peak hero in tamil cinema industry now. <br />