Surprise Me!

சென்னையில் ஸ்டாலினுடன் சந்திரபாபு நாயுடு இன்று சந்திப்பு!- வீடியோ

2018-11-09 3 Dailymotion

<br />நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்கும் விதமாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மெகா கூட்டணி அமைக்கும் முயற்சிகளை முன்எடுத்து வருகிறார். இதன் ஒரு கட்டமாக சென்னையில் இன்று திமுக தலைவர் ஸ்டாலினை சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசுகிறார்.<br /><br />Andhra CM chandrababu naidu is meeting M.K.Stalin at chennai today to discuss about Mega alliance formation for 2019 Loksabha polls.

Buy Now on CodeCanyon