சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா தொடுத்த வழக்கின் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடக்க உள்ளது. சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா விஜிலென்ஸ் விசாரணை குழுவால் விசாரித்து முடிக்கப்பட்டதை அடுத்து இன்று உச்ச நீதிமன்றம் பரபரப்பான கட்டத்தில் கூடுகிறது.<br /><br />Supreme Court will hear the case of CBI Director Alok Verma against Central today.