#akshaykumar #daughter #workout

Bollywood actor Akshay Kumar daughter work out video become viral

நடிகர் அக்ஷய்குமாரின் மகள் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வைரலாகிறது. நடிகர் அக்ஷய்குமாருக்கு பாலிவுட் போல தமிழ்நாட்டிலும் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். குறிப்பாக 2.0 படத்திற்கு பிறகு இன்னும் அதிகமாக தமிழ்ப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் அதிகம்.