சன் லைஃப் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகும் சொப்பன சுந்தரி நிகழ்ச்சி மிகவும் ஆபாசமாக உள்ளது எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான். இந்த நிகழ்ச்சியில் புதுசா உருப்படியான ஒரு டாஸ்க் கொடுத்து இருக்காங்க...

sunlife soppana sundries started good task

#SoppanaSundari
#Sunlife