கஜா புயல் தமிழகத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. இந்த புயலின் வேகம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கஜா புயல், இன்று தீவிர சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.<br /><br />Gaja Storm getting closer to Tamilnadu with the increase in speed.