Surprise Me!

நெல்' ஜெயராமனின் சிகிச்சை செலவு, மகனின் படிப்பு செலவை ஏற்ற சிவகார்த்திகேயன் வீடியோ

2018-11-15 1 Dailymotion

#sivakarthikeyan #neljayaraman

Actor Sivakarthikeyan has come forward to provide financial help to Nel Jayaraman who is battling with cancer.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நெல் ஜெயராமனின் சிகிச்சை செலவை ஏற்றுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். பிரபல நெல் ஆராய்ச்சியாளரான நெல் ஜெயராமன் புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் சிகிச்சைக்கு போதிய பணம் அவர் குடும்பத்தாரிடம் இல்லை.

Buy Now on CodeCanyon