Surprise Me!

மின்சாரம் இல்லாமல் இருளில் தத்தளிக்கும் மாவட்டங்கள்

2018-11-17 1,499 Dailymotion

புதுக்கோட்டையில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான மரங்கள் சாலையில் விழுந்துள்ளதால் அந்த மாவட்டம் முழுவதும் மின்சாரம் கிடைக்க இன்னும் ஒரு வார காலம் ஆகும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். அது போல் நாகை மாவட்டமும் இருளில் மூழ்கியுள்ளது.<br /><br />Ministern Vijayabaskar says that the whole Pudukottai will get power supply in one week. <br />

Buy Now on CodeCanyon