கஜா புயலில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 49தான். ஆனால் காலம் காலமாக வளர்த்து வந்த, வளர்ந்திருந்த மரங்கள் ஆயிரக்கணக்கில் அடியோடு வீழ்த்தப்பட்டுள்ளன. பல ஊர்களில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் மண்ணைப் போட்டு விட்டது கஜா.<br /><br />Thousands of tress have been uprooted in Nagai and other Delta districts due to the Cyclone Gaja.<br />