வேதாரண்யம் தவிர வேறு எந்த பகுதியிலும் கஜா புயலால் பாதிப்பு இல்லை என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியதை அடுத்து அவர் செல்லுமிடமெல்லாம் மக்கள் முற்றுகை போராட்டம் நடத்துகின்றனர்.<br /><br />Minister O.S.Manian says that there will be no people affected because of Gaja except Vedaranyam<br />