இது சும்மா டிரெய்லர் தான் ! மெயின் பிக்சரை இன்னும் பார்க்கல நீங்க... என்ற ரீதியில் நெட்பிளிக்ஸைவிட இரண்டு மடங்கு அதிகப்படியான விளம்பரங்களை டிவி சேனல்களுக்கு கொடுத்து, இந்தியாவின் நம்பர் ஒன் விளம்பரதாரர் என்ற இடத்தை பாஜக பிடித்துள்ளது.<br /><br />According to the latest Broadcast Audience Research Council (BARC) data, The Bharatiya Janata Party became the number one advertiser on television in the run-up to assembly elections in five states.