கஜா புயல் ஆய்வு குறித்த மத்திய குழுவின் விரிவான பயண திட்டம் இதோ
2018-11-24 4,359 Dailymotion
கஜா பாதித்த பகுதியான புதுக்கோட்டையில் தங்களது ஆய்வை மத்திய குழு தொடங்கியது. இந்த குழுவின் முழு பயண திட்டம் தற்போது வெளியாகியுள்ளது.<br /><br />Central Committee start review from Pudukottai District today. They released the travel plan. <br />