நடிகர் அம்பரீஷின் மறைவுக்கு கமல் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் மாரடைப்பால் நேற்று இரவு மரணம் அடைந்தார். பெங்களூரில் உள்ள கந்தீரவா ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டுள்ள அம்பரீஷின் உடலுக்கு பொதுமக்களும், பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.<br /><br />Kamal Haasan and other celebs have condoled the sudden demise of Kannada actor Ambareesh.