#kollywood #gossip #kisukisu #viral

Kollywood K-town trending , viral gossip , kisu kisu, number actress bagging thala and thalapthi heroine role. The Number actress has given a shock to other actresses by continuosuly with top heros again.

நம்பர் நடிகை மீண்டும் டூயட் பாட ஆரம்பித்திருப்பது பலருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தனிநாயகியாக நடித்து வெற்றிப் படம் கொடுத்து வரும் பெரிய நம்பர் நடிகை, சமீபகாலமாக பல முன்னணி நாயகர்களுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்கத் தொடங்கியுள்ளார்.