பிப்ரவரி 7-ம் தேதிக்குள் திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தெரிவித்துள்ளார். அதேசமயம் திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் திருவாரூருடன் இணைத்து நடத்தப்படாது என்றும் தெரிய வந்துள்ளது.<br /><br />TN Chief Election Commissioner Satyabrata Sahoo says that Thiruvarur by election on feb.7