Surprise Me!

14 விக்கெட்கள் வீழ்த்தி பாக். வீரர் சாதனை,முடியாமல் வீழ்ந்த நியூசிலாந்து

2018-11-28 1,291 Dailymotion

<br />பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையே நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் யாசிர் ஷா சிறப்பாக பந்து வீசி 14 விக்கெட்கள் வீழ்த்தினார்.<br /><br />Yasir Shah took 14 wickets in Pakistan’s Innings victory against Newzealand

Buy Now on CodeCanyon