காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, தெலுங்கு தேசம் கட்சி (TDP) தலைவரும், ஆந்திர முதல்வருமான, சந்திரபாபு நாயுடு இருவருமே தெலுங்கானாவில் நேற்று ஒரே மேடையில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு புது வரலாறு படைத்துள்ளனர்.

Rahul, Chandrababu Naidu was jointly address meetings in Telangana. This was a first for both parties, as the TDP was formed on an anti-Congress platform in 1982 by its founder and former AP chief minister N. T. Rama Rao.