<br /><br />மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் சோனியா காந்தி பங்கேற்க உள்ளார். இதுகுறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.<br /><br />Former Congress president Sonia Gandhi has accepted the invitation of DMK president MK Stalin to attend the unveiling of late DMK chief Karunanidhi's statue.