Surprise Me!

மேகதாது விவகாரம்: கர்நாடாவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

2018-11-30 601 Dailymotion

<br /><br />காவிரியின் குறுக்கே, மேகதாதுவில் கர்நாடக அரசு, அணை கட்டுவதற்கான ஆய்வறிக்கைக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியதை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.<br /><br />Tamilnadu govt files an petition on Mekedatu Dam issue in supreme court.

Buy Now on CodeCanyon