<br />செம ஆக்ரோஷத்தில் இருக்கிறது அந்த ஒற்றை யானை.. அதை விரட்டதான் மக்கள் படாத பாடு பட்டு வருகிறார்கள். கோவை மாவட்டம் மற்றும் வரப்பாளையம், துடியலூர், பகுதிகளில் எப்பவுமே இருக்கிற தொல்லை யானைகள் வந்துவிடுவதுன். இங்கு நிறைய விவசாய நிலங்கள் இருக்கின்றன.<br /><br />Single wild elephant entered near Thudiayalur in Kovai District <br />