Surprise Me!

கொலுசு அணிந்து மாணவிகள் வகுப்பறைகளுக்கு வரக்கூடாது-செங்கோட்டையன்

2018-12-01 3,652 Dailymotion

கோபிச்செட்டிப்பாளையம், நகர்மன்ற பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா இன்று நடந்தது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு 723 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.<br /><br /><br />Girl students Anklet will distrub boys, says minister K A Sengottaiyan on today.

Buy Now on CodeCanyon