Surprise Me!

வாட்ச்மேனை கல்லை தூக்கி போட்டு கொன்ற சைக்கோ இளைஞர்

2018-12-01 1 Dailymotion

கல்லை தூக்கி போட்டு ஒருவரை கொலையும் செய்துவிட்டு, நிர்வாணமாக நின்று கொண்டு டான்சும் ஆடிவிட்டு பிறகு அங்கிருந்து ஒருவர் தப்பி ஓடி உள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் பரகுன்று பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவருக்கு வயது 65. இவர் மார்த்தாண்டம் சி.எஸ்.ஐ சர்ச்-ன் வாட்ச்மேன் ஆவார்.<br /><br /><br />Church Watchnman kil1ed near Kanniyakumari by psych0 man

Buy Now on CodeCanyon