புதிய தலைமை தேர்தல் ஆணையராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி, சுனில் அரோரா பொறுப்பேற்றார். தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் பதவிக்காலம் சனிக்கிழமையோடு நிறைவடைந்த நிலையில், இன்று சுனில் அரோரா பதவியேற்றார்.<br /><br />Senior IAS Officer Sunil Arora was appointed as the Chief Election Commissioner of India <br />