ஜனவரி முதல் பள்ளிகளில் காலை உணவு திட்டம் - அமைச்சர் மணிகண்டன்
2018-12-02 948 Dailymotion
2019 ஜனவரி மாதம் முதல் பள்ளிகளில் காலை உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.<br /><br />Minister manikantan said that steps are being taken to ensure breakfast in January 2019. <br />