Surprise Me!

ஆளுநர் தமிழகத்திற்கு சாபகேடு - வைகோ

2018-12-02 1,032 Dailymotion

பிரதமர் மோடி நாட்டிற்கு சாபகேடு, தமிழகத்திற்கு ஆளுநர் சாபகேடு என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாக சாடியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். <br /><br />Vaiko urges that action should taken against governor Banwari Lal Purohit. <br />

Buy Now on CodeCanyon