உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வெளியில் இருந்து யாராலோ இயக்கப்படுவதாக மூத்த நீதிபதிகளுக்கு சந்தேகம் இருந்தது என்று, சில தினங்கள் முன்பாக, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.<br />