Surprise Me!

செயற்கை மழையை வரவைத்தாவது தாமரையை மலர செய்வோம்- தமிழிசை

2018-12-04 4,778 Dailymotion

செயற்கை மழையை வரவைத்தாவது தாமரையை மலர செய்வோம் என தமிழிசை, ஸ்டாலினுக்கு பதில் அளித்துள்ளார். மேகதாது அணை விவகாரம் குறித்து திருச்சியில் நடைபெற்ற திமுக தோழமை கட்சிகளுடனான ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். <br /><br />BJP state President Tamilisai Soundararajan says that Lotus can blossom even in artificial rain. <br />

Buy Now on CodeCanyon