ஜெயலலிதாவின் 2-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதையொட்டி அவரது நினைவிடத்துக்கு அதிமுக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியன சார்பில் அமைதி ஊர்வலம் நடத்தப்படுகிறது.<br /><br />Jayalalitha's memorial day is being observed today. ADMK and AMMK observed peace rally from Anna statue.